கடலம்மா! கடலம்மா!எங்கள் கடலம்மா!
அலை வந்து சீராட்டஏலேலொ பாடிஉன் கரையில்தானே வளர்ந்தோம்!உன்னுள் முத்தெடுத்துபசிக்கு மீனெடுத்துஉன் கரையில் நிலவு பார்த்துகை வீசி நடந்ததெல்லாம்நீ எங்கள் தாய் என்றஉறவில் தானே கடலம்மா!தாயாக நாம் நினைக்கபேயாகி எம்மை ஏன் அழித்தாய்!எங்கள் வாசல் வந்தேகியஉப்புக்கற்றில்நேற்றுவரைகறையேதும்இருந்ததில்லை.கால் நனைத்தநுரைகளில்,உன் மடி பொறுக்கியகிளிஞ்சல்களில்இரத்தவாடைமுகர்ந்ததில்லைஏன் அன்றுபேயாக மாறிப் போனாய்எங்கள் கடலம்மா?அன்று நீசங்க தமிழ் விழுங்கினாய்!இன்று நீஈழத்தமிழ் விழுங்கிபசியாறிக் கொண்டாயோ!காவல் தாயாய்தேசத்தின் அரணாய்நேற்றுவரை இருந்த நீஇன்று ஏன்கொலை வாளைகையேந்தினாய்!பூ என்றும்பிஞ்சென்றும்மூப்பென்றும் பாராதுஅள்ளித்தின்றுவிட்டுஇயல்பாய்இருக்கஎப்படித்தான்முடிந்நது உனக்கு!!காலங்கள் கடந்தாலும்நினைவில்நின்று அழியாபெரும் கவலை!மீண்டெழுவேம்!மீண்டெழுதல் எமெக்கென்றும்புதிதல்லஒன்றாய் அரும்பிபலவாய் விரிந்துஇவ்வுலகம்எல்லாமுமாய்நிற்போம்!ஈழ தமிழனுக்குசாவொன்றும்புதிதல்லஇதையும்கடந்து போவேம்!!!அழித்தாலும்மறைத்த்தாலும்காலங்கள் கடந்துஎங்கள்வரலாற்றின்சாட்சியாய்நீயே இருப்பாய்எங்கள் கடலம்மா!